ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

Loading… மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் ஹொரணையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு அரச முக்கியஸ்தர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அன்னாருடைய இறுதிக் கிரியைகள் நாளைய தினம் ஹொரணை விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. Loading… சுகயீனம் காரணமாக … Continue reading ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி